Friday 3rd of May 2024 04:10:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் பாதசாரிக் கடவையில் விபத்து - மாணவர் ஒருவர் மரணம்! மற்றொரு மாணவி படுகாயம்!

கிளிநொச்சியில் பாதசாரிக் கடவையில் விபத்து - மாணவர் ஒருவர் மரணம்! மற்றொரு மாணவி படுகாயம்!


கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட மாணவிகள் மீது வாகனம் மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். மற்றைய மாணவி படுகாயம் அடைந்தார்.

விபத்தில் சிக்கிய மாணவிகள் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவான விபரங்கள் விரைவில்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE